பிற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் சிங்கப்பூர் - கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு

கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதில் மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் முன்னோடியாக விளங்கி வருகிறது.
பிற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் சிங்கப்பூர் - கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு
x
கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதில் மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் முன்னோடியாக விளங்கி வருகிறது. சிங்கப்பூரில் சுமார் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . ஆனால் சிங்கப்பூரில் இறப்பு விகிதம் பிற நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவே உள்ளது. இதுவரை 24 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்