"அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை
x
அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கொரானா வைரசை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார் . பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டிரம்ப் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்