கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல்

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல்
x
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. லடாக் எல்லையில் நிலவி வரும் பதற்றம் தொடர்பாக கடந்த 22ம் தேதி சீனா - இந்தியா ராணுவ அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர் , அப்போது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து தங்களது படைகள் பின்வாங்கும் என சீன ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். அதனடிப்படையில் தற்போது சீன படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்