பெருவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிப்பு - இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு

கொரோனா தொற்று பரவல் பெரு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நி​லையில், தற்போது அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரமாக உள்ளது.
பெருவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிப்பு - இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு
x
கொரோனா தொற்று பரவல் பெரு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நி​லையில், தற்போது அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரமாக உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று பரவலை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 173 டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெருவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செவிலியர்கள் குழந்தைகளில் இதயத் துடிப்பை மீண்டும் செயல்பட வைத்த நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னர் குழந்தைகள் இறந்த போனதாக,  சான் மார்ட்டின் மருத்துவக் கல்லூரி டீன் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்