கொரோனா தடுப்பூசி, முதல்முறையாக மனிதருக்கு செலுத்தி பரிசோதனை - லண்டன் இம்பீரியல் கல்லூரி தகவல்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதல்முறையாக மனிதருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி, முதல்முறையாக மனிதருக்கு செலுத்தி பரிசோதனை - லண்டன் இம்பீரியல் கல்லூரி தகவல்
x
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதல்முறையாக மனிதருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.  இந்த சோதனையின் வெற்றியை பொறுத்து அடுத்த சில வாரங்களில் மேலும் 300 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், தொடர்ந்து அக்டோபர் மாதம் 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு உலகளவில் தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் எனவும், இம்பீரியல் கல்லூரி நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி பரிசோதனைகள் இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன

Next Story

மேலும் செய்திகள்