உலகம் முழுவதும் 90 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - 4.70 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது.
உலகம் முழுவதும் 90 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - 4.70 லட்சம் பேர் உயிரிழப்பு
x
உலகம் முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது. இதுவரை 90 லட்சத்து 44 ஆயிரத்து, 563 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  4 லட்சத்து 70 ஆயிரத்து 665 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 48 லட்சத்து 37 ஆயிரத்து 952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்