கொரோனாவில் இருந்து மீளும் இத்தாலி - அடுக்குமாடி கட்ட‌டத்தில் ஓர் விநோத இசை நிகழ்ச்சி

கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கும் இத்தாலி, அதற்காக உழைத்த ஊழியர்கள் அதிகாரிகளை பாராட்டும் விதமாக ஓர் விநோத இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த‌து.
கொரோனாவில் இருந்து மீளும் இத்தாலி - அடுக்குமாடி கட்ட‌டத்தில் ஓர் விநோத இசை நிகழ்ச்சி
x
கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கும் இத்தாலி, அதற்காக உழைத்த ஊழியர்கள் அதிகாரிகளை பாராட்டும் விதமாக ஓர் விநோத இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த‌து. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள அந்தோனியோ விவல்டி என்ற கட்ட‌டத்தின் ஜன்னல்கள் மற்றும் மாடியின் உச்சியில் இசை கலைஞர்கள் சமூக இடைவெளி விட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாலை சூரியன் அஸ்தமிக்கும் வரை நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பல வயலின் இசை பிரபலங்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்