சீனாவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலையின் அழகிய காட்சிகள்

சீனாவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலையின் அழகிய காட்சி வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலையின் அழகிய காட்சிகள்
x
சீனாவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலையின் அழகிய காட்சி வெளியாகியுள்ளது. குய்சோவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சுற்றுலா தளம். இந்த சிறப்பு மிக்க மலையின் ரம்மியமான தோற்றத்தை, வான்வழி காட்சியாக பதிவு செய்திருப்பது காண்போர் மனதை கொள்ளை கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்