ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் இணைந்த தருணம் - டிரம்ப் -க்கு எதிரான போராட்டத்தில் சுவாரஸ்யம்
பதிவு : ஜூன் 21, 2020, 05:00 PM
அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து அந்நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து அந்நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில், அமெக்காவின் Tulsa, Oklahoma நகரில் தேர்தல் பிரசாரத்திற்கு டிரம்ப் வருகை த‌ந்தார். இதனை அறிந்த போராட்டக்கார‌ர்கள் இரவு முழுவதும் அங்கு குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே  டிரம்ப் ஆதரவாளர்களும் அங்கு குவிந்த‌தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் மோதலில் ஈடுபடாமல் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்கள் எதிர்ப்பு மற்றும் ஆதரவை வெளிப்படுத்தினர். இதனை போலீசாரும் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். 

தொடர்புடைய செய்திகள்

தென்சீன கடல் விவகாரம் : சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - சர்வதேச சட்டப்படி நடவடிக்கை என அமெரிக்கா மிரட்டல்

தென் சீனக் கடற்பகுதி சீனாவின் ஆட்சி வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்ற நிலைப்பாட்டில் அமெரிக்க தெளிவாக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

489 views

"கொரோனா வைரஸ் - நிலைமை மேலும் மோசமாகும்" - முகக்கவசம் நிலைப்பாட்டை மாற்றிய அதிபர் டிரம்ப்

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

402 views

அமெரிக்கா நடவடிக்கையால் சீனா எரிச்சல் - அமெரிக்க தீவையொட்டி போர் பயிற்சி மேற்கொள்ள முடிவு

கிழக்கு ஆசியாவை சுற்றி உள்ள பகுதிகளில் சீன ராணுவம் போர் பயிற்சி ஒத்திகை மேற்கொண்டு வருகிறது.

127 views

அமெரிக்க துணை அதிபர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.யான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

82 views

பிற செய்திகள்

தங்கம் விலை குறைய காரணம் என்ன? - பங்கு சந்தையில் முதலீடு துவக்கம்

கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, இரண்டு நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்தை

6 views

கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த அங்கொடா லொக்கா - புகைப்படங்கள் வெளியீடு

கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அங்கொடா லொக்கா எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

9 views

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வம்சாவளி - ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய கமலா ஹாரிஸ்

இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் , செனட்டராக பணியாற்றும் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யார் அவர்... அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...

41 views

அமெரிக்கா ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி - சாபர் ஜங்ஷன் 20 திட்டத்தில், 4000 ராணுவ வீரர்கள் பயிற்சி

ஜெர்மனியில், அமெரிக்க ராணுவத்துடன், 9 நாடுகளின் ராணுவப்படையினர் கூட்டாக ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர்.

11 views

இலங்கை தாதா லொக்காவின் கூட்டாளியும் பலி - போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு

இலங்கையில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் அங்கொடா லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க உயிரிழந்தார்.

13 views

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.