உலகில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாகாணம் - மொத்த மக்கள் தொகையில் 21% பேர் பாதிப்பு

கனடாவில் அமெரிக்காவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள டிஜூஅனா (TIJUANA) மாகாணத்தில் உலகிலேயே அதிக அளவில் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாகாணம் -  மொத்த மக்கள் தொகையில் 21% பேர் பாதிப்பு
x
கனடாவில் அமெரிக்காவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள டிஜூஅனா (TIJUANA) மாகாணத்தில் உலகிலேயே அதிக அளவில் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாகாணத்தின் மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும் இங்கு மருத்துவர்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்