"இனவெறி மட்டுமல்லாது பல காரணங்களால் மக்கள் பாதிப்பு" - அமெரிக்க மக்கள் கருத்து
பதிவு : ஜூன் 20, 2020, 04:05 PM
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள சான்பிரான்ஸிஸ்கோ,கலிபோர்னியா போன்ற பல இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் சிலைகளில் கயிறு கட்டி இழுத்து அவற்றை கீழே தள்ளியும் சேதப்படுத்தினர். மக்கள் இனவெறி தாக்குதல் குறித்தான விஷயங்கள் மட்டுமல்லாது, முதலாளித்துவம், பொருளாதார பாதிப்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர் . 

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

369 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

303 views

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி..? - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.

246 views

(13.08.2020) குற்ற சரித்திரம்

(13.08.2020) குற்ற சரித்திரம்

174 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

40 views

பிற செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் எல்லை மீறும் இந்திய மீனவர்கள் - இலங்கை அமைச்சர் புகார்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டி உள்ளார்.

4 views

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்பு

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

7 views

கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்ய புதிய திட்டம் : உலக சுகாதார நிறுவன திட்டத்தில் 156 நாடுகள் இணைந்தன

கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை எதிர்காலத்தில், நியாயமான முறையில் உலகெங்கும் விநியோகம் செய்ய ஒரு திட்டத்தை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது.

240 views

அரசுக்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள் போராட்டம் - மோதல்

கொலம்பிய தலைநகர் பொகோடாவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

49 views

ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் - அமெரிக்க ராணுவ அமைச்சர் அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக மேலும் பல புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

36 views

ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் நண்டு..! - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

நண்டு ஒன்று சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

855 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.