அதிபர் புதின் வீட்டில் நவீன கிருமி நாசினி இயந்திரம் - கொரோனா வைரசிடமிருந்து அதிபரை காக்க நடவடிக்கை

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள அந்நாட்டு அதிபர் புதினின் இல்லத்தில், கொரோனா வைரசை அழிக்கும், கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிபர் புதின் வீட்டில் நவீன கிருமி நாசினி இயந்திரம் - கொரோனா வைரசிடமிருந்து அதிபரை காக்க நடவடிக்கை
x
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள அந்நாட்டு அதிபர் புதினின் இல்லத்தில், கொரோனா வைரசை அழிக்கும், கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே நுழையும் நபர்கள் மீது, தானியங்கி இயந்திரம் ஒன்று கிருமிநாசினி தெளித்து வெளியே அனுப்புகிறது. ரஷ்ய அதிபர் புதினை, கொரோனாவிலிருந்து காக்க,  அந்நாட்டு அரசு, விசேஷ முறையில் அந்த இயந்திரத்தை இறக்குமதி செய்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை 7ஆயிரத்து 478  -க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்