இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை : உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு அமெரிக்கா இரங்கல்

இந்தியா, சீனா இடையிலான பிரச்சனை குறித்து அதிபர் டிரம்புக்கு தெரியும் என்றும், நிலைமையை அமெரிக்கா உற்று கவனித்து வருவதாகவும் அதிபரின் ஊடகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை : உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு அமெரிக்கா இரங்கல்
x
இந்தியா, சீனா இடையிலான பிரச்சனை குறித்து அதிபர் டிரம்புக்கு தெரியும் என்றும், நிலைமையை அமெரிக்கா உற்று கவனித்து வருவதாகவும் அதிபரின் ஊடகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக திட்டம் ஏதும் தற்போது இல்லை எனவும் அபவர் தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்