"இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்" - பிரிட்டன் அரசு கருத்து

இந்தியா, சீனா இடையிலான எல்லை பிரச்சனையை, பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் - பிரிட்டன் அரசு கருத்து
x
இந்தியா, சீனா இடையிலான எல்லை பிரச்சனையை, பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் கவலை அளிப்பதாகவும், வன்முறையை யாரும் விரும்பவில்லை என்றும், பிரிட்டன் தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்