"இந்தியா-சீனா பிரச்சனைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது" - அமெரிக்க செய்தி தொடர்பாளர் தகவல்

இந்தியா சீனா இடையே நிலவி வரும், பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக வருவதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா பிரச்சனைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது - அமெரிக்க செய்தி தொடர்பாளர் தகவல்
x
இந்தியா சீனா இடையே நிலவி வரும், பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக வருவதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்கா தரப்பில் வெளியான அறிக்கையில், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மோதல் போக்கை கைவிட்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், இதற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு நல்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்