கலிபோர்னியா மாகாணத்தின் பிஸ்மோ வனப்பகுதியில் திடீர் தீ
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின் பிஸ்மோ வனப்பகுதியில் மரங்கள் திடீரென்று தீ பற்றி எரிந்தது.
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின் பிஸ்மோ வனப்பகுதியில் மரங்கள், திடீரென்று தீ பற்றி எரிந்தது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
Next Story

