அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டி

அமெரிக்காவின் 47-வது துணை அதிபராக பதவி வகித்த 77 வயதான ஜோ பிடன், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தேர்வு பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டி
x
அமெரிக்காவின் 47-வது துணை அதிபராக பதவி வகித்த 77 வயதான ஜோ பிடன், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தேர்வு பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட ஏதுவாக நடைபெற்ற பிரைமரி தேர்தலில் மூவாயிரத்து 979 வாக்குகளில் ஆயிரத்து 991 வாக்குகளை பெற்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகி உள்ளார். இதன் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளரான த​ற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜோ பிடன் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்