இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை
x
இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், ஒரு விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அடிக்கடி கைக்குட்டையால் தனது முகத்தை அவர் துடைத்துக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட  சோதனையில் கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது.

Next Story

மேலும் செய்திகள்