இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

x

* ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

* ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

* கொரோனா நெருக்கடி காலத்தை ஒரு வாய்ப்பாக மாற்ற இந்தியா முடிவெடுத்துள்ளது - பிரதமர் மோடி

* இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவு ஆழமாகவும், அதேசமயம் விரிவடைந்தும் வருகிறது - பிரதமர் மோடி

* இரு நாடுகளுக்கு இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயப்பதாக உள்ளது - பிரதமர் மோடி

* கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் இருந்து விடுபட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி

Next Story

மேலும் செய்திகள்