இந்திய, சீன எல்லை பிரச்சினை : இந்தியாவிற்கு அதிகரிக்கும் அமெரிக்கா ஆதரவு

இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பதட்டங்களுக்கு சீனாவின் ஆக்கிரமிப்பே காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழு தலைவர் எலியட் ஏங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய, சீன எல்லை பிரச்சினை : இந்தியாவிற்கு அதிகரிக்கும் அமெரிக்கா ஆதரவு
x
இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பதட்டங்களுக்கு சீனாவின் ஆக்கிரமிப்பே காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழு தலைவர் எலியட் ஏங்கல் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுடனான பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு பதிலாக, பயமுறுத்தும் செயலில் சீனா ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்