விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது
x
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. கடந்த 30-ஆம் தேதி அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதில், நாசா விண்வெளி வீரர்கள்  பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகியோர், விண்வெளி நிலையத்திற்கு பறந்தனர். இவர்கள் இருவரும் அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்த உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்