ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இறுதிச்சடங்கு - ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு

அண்மையில் இலங்கையில் மரணம் அடைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் தற்போது நுவரெலியா நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இறுதிச்சடங்கு - ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு
x
அண்மையில் இலங்கையில் மரணம் அடைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் தற்போது நுவரெலியா நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அவரது உடலுக்கு உறவினர்களும், ஏராளமான தமிழர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அங்கும் உச்சத்தில் இருப்பதால், அதிகளவில் கூட்டம் கூடாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும், ஆறுமுகன் தொண்டமானுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்