கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்
x
கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் தவறினால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ்  தெரிவித்துள்ளார்.  உலகளவில் சுமார் 160 கோடி பேர் வேலையின்மையால் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்