நுவரெலியாவின் வேட்பாளராக ஆறுமுகன் தொண்டமானின் மகன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து அவரது தொகுதியான நுவரெலியா மாவட்ட வேட்பாளராக மகன் ஜீவன் தொண்டைமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவின் வேட்பாளராக ஆறுமுகன் தொண்டமானின் மகன்
x
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து, அவரது தொகுதியான நுவரெலியா மாவட்ட வேட்பாளராக மகன் ஜீவன் தொண்டைமான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சம்மதம் தெரிவித்துள்ளதாக தொழிலாளர் காங்கிரஸின் துணை தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்