தளர்த்தப்பட்ட ஊரடங்கு மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் மாஸ்கோ

ரஷ்யாவில் கொரோனா ஊரடங்கு ஒரு சில இடங்களில் தளர்த்தப்பட்டதையடுத்து, மாஸ்கோ நகரின் மத்திய பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தளர்த்தப்பட்ட ஊரடங்கு மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் மாஸ்கோ
x
ரஷ்யாவில் கொரோனா ஊரடங்கு ஒரு சில இடங்களில் தளர்த்தப்பட்டதையடுத்து, மாஸ்கோ நகரின் மத்திய பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தேநீர் விடுதி, உணவகம், மற்றும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில், கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை 3 ஆயிரத்து 968 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில், ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்