3 - டி தொழிற்நுட்பத்தில் கடலலைகள்... கண்டு ரசித்து பிரமிக்கும் பார்வையாளர்கள்...

தென்கொரியாவில் தனியார் நிறுவனம் ஒன்று 3 டி தொழிற்நுட்பத்தில், பிரம்மாண்ட கடல் அலைகளை உருவாக்கி உள்ளது.
3 - டி தொழிற்நுட்பத்தில் கடலலைகள்... கண்டு ரசித்து பிரமிக்கும் பார்வையாளர்கள்...
x
தென்கொரியாவில் தனியார் நிறுவனம் ஒன்று 3 டி தொழிற்நுட்பத்தில், பிரம்மாண்ட கடல் அலைகளை உருவாக்கி உள்ளது. கட்டிடத்தின் மேற்பரப்பில், வைக்கப்பட்டிருக்கும் இந்த கடல் அலைகள் கொண்ட கண்ணாடி பெட்டியை, பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்