விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கி கண்டுபிடிப்பு - கிளிநொச்சி பகுதியில் மாவட்ட நீதிபதி ஆய்வு

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கி உள்ளிட்டவற்றை மாவட்ட நீதிபதி பார்வையிட்டார்.
விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கி கண்டுபிடிப்பு - கிளிநொச்சி பகுதியில் மாவட்ட நீதிபதி ஆய்வு
x
கிளிநொச்சி பளை முகமாலை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் நடத்திய சோதனையில் மனித எலும்புக்கூடுகள், மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடைகள்,  துப்பாக்கிகள்  கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் அவற்றை கிளிநொச்சி மாவட்ட நீதிபதி சரவணபவ ராஜா பார்வையிட்டார். இது, விடுதலைப் புலிகள்  அமைப்பின் பெண் ஒருவரின் எலும்பாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்