காது வலிக்காமல் மாஸ்க் அணிய வழி...

மாஸ்க் அணிந்தால் காது வலிக்கிறது என்ற பிரச்னை நமக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க எல்லோருக்கும் இருக்கிறது.
காது வலிக்காமல் மாஸ்க் அணிய வழி...
x
மாஸ்க் அணிந்தால் காது வலிக்கிறது என்ற பிரச்னை நமக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க எல்லோருக்கும் இருக்கிறது. அதற்காகவே இப்போது புதிதாக உருவாக்கப்படுகிறது இந்தப் பொருள்.முகக்கவசத்தை காதுகளில் மாட்டாமல் இருபக்க எலாஸ்டிக்கையும் இணைப்பதற்காக பயன்படுத்தப்படும் இதனை Ear Guard என்றும் மாஸ்க் ரோப் என்றும் சொல்கிறார்கள். சீனாவில் தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக் பொருள் ஆன்லைன் விற்பனையில் அதகளம் பண்ணுகிறது. இதையே ஸ்வட்டர் பின்னுவது போல தங்களுக்கு தாங்களே செய்துகொள்ளும் டிரெண்டும் இப்போது அதிகரித்து வருகிறது. காலத்துக்கு ஏற்ற மாற்றம் என்பது இதுதான்!

Next Story

மேலும் செய்திகள்