உயிர்தியாகம் செய்தவர்களுக்கான நினைவு நாள் நிகழ்வுகளை தொடங்கி வைத்த டிரம்ப் - உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி

அமெரிக்க முப்படைகளில் பணியாற்றி, நாட்டிற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்காக ஆண்டு தோறும் மே 25 ஆம் தேதியை அமெரிக்கர்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர்.
உயிர்தியாகம் செய்தவர்களுக்கான நினைவு நாள் நிகழ்வுகளை தொடங்கி வைத்த டிரம்ப் - உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி
x
அமெரிக்க முப்படைகளில் பணியாற்றி, நாட்டிற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்காக ஆண்டு தோறும் மே 25 ஆம் தேதியை அமெரிக்கர்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் போரில் உயிர்நீத்த ஆண் மற்றும் பெண் வீரர்களின் நினைவாக கல்லறைகள் மற்றும் நினைவிடங்களுக்கு சென்று மலர்வளையம், பூங்கொத்துகள் வைத்து அஞ்சலி செலுத்துவது   வழக்கம். இதனையொட்டி பால்டிமோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, நினைவு நாள் நிகழ்ச்சிகளை அதிபர் டிரம்ப் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்