முதலைகள் பயங்கர மோதல் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ
அமெரிக்கா நாட்டின், HARDEEVILLE நகரில் உள்ள கோல்ப் மைதானம் ஒன்றில் இரண்டு முதலைகள் பயங்கரமாக மோதி கொண்டன.
அமெரிக்கா நாட்டின், HARDEEVILLE நகரில் உள்ள கோல்ப் மைதானம் ஒன்றில் இரண்டு முதலைகள் பயங்கரமாக மோதி கொண்டன. இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
Next Story