வானத்தில் இருந்து எரிகல் விழுந்ததா? - ஆராயும் விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் அருகே இரவு நேரத்தில் வானத்தில் இருந்து தீப்பிழம்பு விழுந்தது.
வானத்தில் இருந்து எரிகல் விழுந்ததா? - ஆராயும் விஞ்ஞானிகள்
x
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் அருகே இரவு நேரத்தில் வானத்தில் இருந்து தீப்பிழம்பு விழுந்தது. விழுந்தது தீப்பிழம்பு அல்லது செயலிழந்த செயற்கைக்கோள் பூமிக்குள் விழுந்ததா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்