கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி - வாரத்திற்கு 450 டாலர் வழங்க நியூசி. அரசு முடிவு

கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி - வாரத்திற்கு 450 டாலர் வழங்க நியூசி. அரசு முடிவு
x
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. வெலிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் JACINDA ARDERN , ஊரடங்கால் வேலையிழந்தவர்கள் அதற்கு முன்பு, 2 ஆயிரம் டாலருக்கு குறைவாக வருமானம் ஈட்டியவர்களாக இருந்தால் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வாரத்திற்கு 450 டாலர்கள் நிதியுதவியாக பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்