பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.
பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு
x
ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததை அடுத்து பொது முடக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்