''சீனா மீது குற்றம் சாட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' - அமெரிக்கா குற்றச்சாட்டிற்கு சீனா பதில்

கொரோனா குறித்து சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி நேரத்தை வீணடிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யீ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சீனா மீது குற்றம் சாட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம் - அமெரிக்கா குற்றச்சாட்டிற்கு சீனா பதில்
x
கொரோனா குறித்து சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி நேரத்தை வீணடிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யீ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் செயல்பாடு மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவும், சீனாவும் முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், இருநாடுகளும் உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் வேங் யீ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்