''சீனாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்'' - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
பதிவு : மே 25, 2020, 03:37 PM
சீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொருளாதார மையமாக விளங்கும் ஹாங்காங் பெருமளவு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் இச்சட்டத்தின் மூலம் ஹாங்காங் தனித்துவமாக செயல்முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பேம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.  ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவருதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கின் முக்கிய சாலைகளில் பெருமளவு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு - காவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தளர்வில்லாத ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.

606 views

கொரோனா நோயாளிகளுக்கு முதல்வர் உத்தரவுப்படி ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவி​த்துள்ளார்.

85 views

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை - பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, குரோம்பேட்டை பகுதிகளில் மழை பெய்தது.

67 views

பிற செய்திகள்

காந்தி நினைவு நாணயம் வெளியிட பிரிட்டன் முடிவு

இந்திய சுதந்திரத்திற்காக போரடிய காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலாசித்து வருவதாக கூறியுள்ளார்.

6 views

கொரோனா கட்டுப்பாடு நீக்கக் கோரி பிரமாண்ட பேரணி - பெர்லினில் திரண்ட மக்கள்

ஜெர்மனியில் கொரோனாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்.

17 views

ஒபாமா, பில் கேட்ஸ் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக புகார் - 3 இளைஞர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில் கேட்ஸ் உள்ளிட்ட பிரபலகங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக 3 இளைஞர்கள் பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

74 views

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை - சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றிய பயணிகள்

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகள் சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றினர்.

521 views

எல்லை விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளம்

எல்லைப்பிரச்சனை தொடர்பாக நேபாளம் விரைவில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.