''சீனாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்'' - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

சீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
x
சீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொருளாதார மையமாக விளங்கும் ஹாங்காங் பெருமளவு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் இச்சட்டத்தின் மூலம் ஹாங்காங் தனித்துவமாக செயல்முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பேம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.  ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவருதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கின் முக்கிய சாலைகளில் பெருமளவு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்