ஊரடங்கிற்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் கூடிய 200க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ஐரோபா மத்திய வங்கி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் கூடிய 200க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ஐரோபா மத்திய வங்கி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு என்பது சட்டத்திற்கு புறம்பானது என அவர்கள் கோஷமிட்டனர். ஜெர்மன் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அவர்கள் விமர்சித்தனர்
Next Story

