ட்ரம்பின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு - ஹைட்ரோ குளோரோ குயின் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை

மலேரியாவிற்கு தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரோ குயின் மருந்தினை கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்றும் தாம் அதனை பயன்படுத்தி வருவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
ட்ரம்பின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு - ஹைட்ரோ குளோரோ குயின் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
x
மலேரியாவிற்கு தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரோ குயின் மருந்தினை கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்றும் தாம் அதனை பயன்படுத்தி வருவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ரோ குளோரோ குயின் மருந்தினை பயன்படுத்தியதால் அதிகளவு இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டதாகவும், இம்மருந்தினை பயன்படுத்தாதவர்களுக்கு அவ்வகையான நோய் தாக்கம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைகழக மருத்துவ பிரிவின் தலைமை மருத்துவர் மந்தீப் மேகரா தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்