ஆன்-லைன் ஷாப்பிங் வசதி முகநூலில் அறிமுகம்

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் ஷாப்பிங் செய்ய முகநூல் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்-லைன் ஷாப்பிங் வசதி முகநூலில் அறிமுகம்
x
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் ஷாப்பிங் செய்ய முகநூல் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முகநூல் மற்றும் அதன் தொடர்புடைய சமூக வலைதளங்கள் வாயிலாக ஆன்-லைன் ஷாப்பிங் செய்ய புதிய வசதியை வெளியிட்டுள்ளது. விளம்பரம் செய்யும் பொருட்களை நுகர்வோர்கள் ஆன்-லைன் மூலம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் வணிகர்களை வர்த்தகத்தில் ஒன்றிணைக்கலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்