ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...

ரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...
x
ரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 262 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 75 லட்சம் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்