"அதிபர் டிரம்பின் முறையற்ற நிர்வாகத்தால் அமெரிக்கர்கள் உயிரிழக்கின்றனர்" - சீன ஊடகம் செய்தி வெளியீடு

கொரோனா விவகாரத்தில் , அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவியலை விட அரசியலை மிக முக்கியமாக பார்ப்பதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் டிரம்பின் முறையற்ற நிர்வாகத்தால் அமெரிக்கர்கள் உயிரிழக்கின்றனர் - சீன ஊடகம் செய்தி வெளியீடு
x
கொரோனா விவகாரத்தில் , அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவியலை விட அரசியலை மிக முக்கியமாக பார்ப்பதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் மிகவும் தேர்ந்த வைரஸ் நிபுணர் ரிக் பிரைட்-ஐ , கொரோனா தடுப்பு பணியில் இருந்து டிரம்ப் நீக்கியது தவறான முடிவு என்றும் , டிரம்பின் முறையற்ற நிர்வாகத்தால் பல அமெரிக்கர்கள் உயிர் தியாகம் செய்ய நேரிடுவதாக சீன ஊடகம் செய்தி ஒளிபரப்பி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்