ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவுக்கான மருந்து அல்ல" - இங்கிலாந்து விஞ்ஞானி திட்டவட்டம்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து , கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி மைக்கெல் ஹெட் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவுக்கான மருந்து அல்ல - இங்கிலாந்து விஞ்ஞானி திட்டவட்டம்
x
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து , கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி மைக்கெல் ஹெட் தெரிவித்துள்ளார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மலேரியாவை குணப்படுத்துமே தவிர , கொரோனாவை குணப்படுத்தாது எனவும் , அது வெறும் சோதனை மருந்து என மைக்கெல் ஹெட் கூறியுள்ளார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் என்பது இதுவரையில் நிரூபணம் ஆகாத நிலையில் அதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக மைக்கெல் ஹெட் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்