​மூடு பனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்

ஆஸ்திரேலியாவில் கடும் மூடுபனி நிலவி வருகிறது.
​மூடு பனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்
x
ஆஸ்திரேலியாவில் கடும் மூடுபனி நிலவி வருகிறது. சிட்னி நகரில் மட்டுமின்றி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பெரும்பகுதி முழுவதும் மூடுபனி பரவி காணப்பட்டது. இதனால் எங்கும் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது

Next Story

மேலும் செய்திகள்