லமாஸ் என்ற அரிய வகை விலங்கில் இருந்து மருந்து - "கொரோனா தடுப்பூசி மருந்தாக இருக்கும்"
பதிவு : மே 18, 2020, 11:22 AM
மாற்றம் : மே 18, 2020, 11:24 AM
லமாஸ் என்ற அரிய வகை விலங்ல் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லமாஸ் என்ற அரிய வகை விலங்ல் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சார்ஸ் போன்ற நோய்க்கு லமாசில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து தடுப்பூசி மருந்தாக மனிதர்களுக்கு சிறப்பாக உதவியது. இதனால் கொரோனாவுக்கும் இது சிறப்பு மருந்தாக உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்காத நபர்களுக்கு இதனை செலுத்தினால் , நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 views

பிற செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்ரோஷமான நடவடிக்கை தேவை - உலக நாடுகளுக்கு டெட்ரோஸ் அறிவுரை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

80 views

கடலுக்கு அடியில் அருங்காட்சியம் திறப்பு

இலங்கையில் கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.

29 views

சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

191 views

தென் கொரியாவில் டிரோன்களை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு

தென் கொரியாவில் சுகாதார துறை அதிகாரிகள் டிரோனில் விளக்குகளை பொறுத்தி அவற்றை ஆகாயத்தில் பறக்கவிட்டு கொரோனா பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

23 views

(09.07.2020) உலகச் செய்திகள்

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

24 views

கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.

583 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.