பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியீடு - பிரபல கார் பந்தய வீரர் ஹாமில்டன் முதலிடம்

உலகிலேயே பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலை சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியீடு - பிரபல கார் பந்தய வீரர் ஹாமில்டன் முதலிடம்
x
உலகிலேயே பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலை சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் உலக சாம்பியன் லெவிஸ் ஹாமில்டன், முதலிடத்தை பிடித்துள்ளதாக சன்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு   2 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.  இரண்டாவது இடத்தை கோல்ஃப் விளையாட்டு வீரர்  ரோரி மெக்கல்ராய் பிடித்துள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் இடத்தை கால்பந்து வீரர் கெராத் பேல் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்