2 மகன்களை பெற்றெடுத்த தாய்க்கு நேர்ந்த கொடூரம் - அதிர்ச்சி வீடியோ

70 வயது மூதாட்டி ஒருவர், தனது 2 மகன்களும் உணவு வழங்காததால், அரளி விதையை அரைத்து தின்று உயிரிழந்துள்ளார்.
2 மகன்களை பெற்றெடுத்த தாய்க்கு நேர்ந்த கொடூரம் - அதிர்ச்சி வீடியோ
x
70 வயது மூதாட்டி ஒருவர், தனது 2 மகன்களும் உணவு வழங்காததால், அரளி விதையை அரைத்து தின்று உயிரிழந்துள்ளார். அவர் உயிருக்கு போராடிய சமயத்தில், உதவி செய்யாமல் செல்போனில் சிலர் வீடியோ எடுத்த நிகழ்வு கொதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்