இங்கிலாந்தில் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு உற்சாக நடனம் - வீடியோவை டிவிட்டரில் பதிவிட்ட இசையமைப்பாளர் அனிருத்

இங்கிலாந்தில் அந்நாட்டை சேர்ந்த சிலர் சமூக இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
இங்கிலாந்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாக நடனம் - வீடியோவை டிவிட்டரில் பதிவிட்ட இசையமைப்பாளர் அனிருத்
x
இங்கிலாந்தில் அந்நாட்டை சேர்ந்த சிலர் சமூக இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதனை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்