மே 22 - கூடுகிறது சீன நாடாளுமன்றம்

சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற கூட்டத்தை வருகின்ற மே 22 ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளது.
மே 22 - கூடுகிறது சீன நாடாளுமன்றம்
x
சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற கூட்டத்தை வருகின்ற மே 22 ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக மார்ச் 5 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த அமர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்