தோற்று நோய் - புஷ் வகுத்து தந்த செயல் திட்டம் என்ன...?

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.
தோற்று நோய் - புஷ் வகுத்து தந்த செயல் திட்டம் என்ன...?
x
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வகுத்த தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சங்களை டிரம்ப் கிடப்பில் போட்ட நிலையில், தற்போது, அதை ஒவ்வொன்றாக தேடி எடுத்து அமல்படுத்த தொடங்கியுள்ளது அமெரிக்க அரசு.. புஷ் வகுத்து தந்த செயல் திட்டம் என்ன...?

Next Story

மேலும் செய்திகள்