இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனா பாதிப்புக்கு உள்ளான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்
x
கொரோனா பாதிப்புக்கு உள்ளான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் எனவும் மருத்துவர்கள் அவரை கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு அந் நாட்டு அரசு நீட்டித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்